ஆசிரியர்

பெற்ற மழலையை அன்போடு வளர்ப்பவர் தாயென்றால் - தான்
பெறாத மழலையையும் நல்ல பண்போடு வளரச் செய்பவரே
ஆசிரியர்...

எழுதியவர் : உமாவெங்கட் (5-Sep-22, 9:34 am)
சேர்த்தது : உமாவெங்கட்
Tanglish : aasiriyar
பார்வை : 5213

மேலே