சிவ சிவ..
அகிலம் போற்றும்
ஆண்டவனாய்
என் அப்பன் இருக்க..
இனி எவனும் அல்ல
எவனும் கூட
என் அருகில் வர அஞ்சுவான்..
நீ அச்சம் கொள்ளாதே
படைத்தவனுக்கு
படி அளக்கும் தெரியும்..
வாழ்க்கை கடினம் என
புலம்பாதே உன் கரம்
அப்பன் பற்றி கொண்டு
இருக்கிறான் புரிந்துகொள்..
சிவ சிவ போற்றி போற்றி..