மாறாதது..

சூரியனை சுற்றும்
கிரகணங்கள் போல்..

அகிலம் சுற்றும்
ஆண்மகன் நான்..

நிமிடத்திற்கு நிமிடம்
மாறும் உலகில்..

மாறாத ஒன்று
தாய் தந்தை..

எழுதியவர் : (5-Sep-22, 2:11 pm)
Tanglish : maaraathathu
பார்வை : 56

மேலே