புன்னகையின் செல்விநீ பூக்களின் தலைவிநீ
புன்னகையின் செல்விநீ பூக்களின் தலைவிநீ
மின்னல் விழியால் காதல் சொல்லுவாய்நீ
பொன்னிநதி உன்கூந்தலில் பாயஆசை கொண்டதோ
அன்பலை பாய்ந்திடும் நீயுமோர் பொன்னியே !
---காவிரி அல்லது காவேரியின் தமிழிலக்கியப் பெயர் பொன்னி