வர்ணனை எக்கச்சக்கம் போங்க
வர்ணனை எக்கச்சக்கம் போங்க!
நீங்க கட்டிக் கிட்டது யாருங்க!
நான் 2006 ல் ரெட்டிங் (Reading) வந்தேன் பாருங்க!
அங்கே பொண்ணுங்கல்லாம் ரொம்ப அழகுங்க!
நானும் அவங்க பின்னாலே நடந்து பார்த்தேன் பாருங்க!
அவங்க வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியலேங்க!
அவ்வளவு சுறுசுறுப்பு தானுங்க அவங்க!
எனக்கு பொழுதுபோக்கு தேம்ஸ் நதிக்கரை தானுங்க!
(டாக்டர்.கவிகுமாரின் (UK Cardiff) ’வெள்ளைக்கார பொண்ணழகு’ கவிதை வாசிப்பின் தாக்கம்)