மௌனமங்கை..!!

மௌனம் அழகென
மங்கை தன்னில் கண்டேன்..!!

வாய் ஜாலத்தில்
வெல்லும் உலகில்
மௌனத்தால் சாதிக்கிறாள்..!!

ரசிப்பதை கூட
ரகசியமாக பார்க்கிறாள்..!!

எவ்வளவு பெரிய ஆபத்தையும்
எளிதாக கிடப்பது என
மௌனம் கொள்கிறாள் மங்கை..!!

எழுதியவர் : (7-Sep-22, 7:24 am)
பார்வை : 41

மேலே