பெண்மை

பெண்ணின் அழகு அவள் விழியும்
இடையும் தேன்கிண்ண கன்னமும்
தாமரை இதழும் முத்துப் பற்களும்
என்றெல்லாம் சொன்னாலும் என்றும்
இவ்வுலகில் அவள் அழகின் அழகாய்த்
திகழும் 'பெண்மை' ஒன்றே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Sep-22, 1:40 pm)
Tanglish : penmai
பார்வை : 2416

மேலே