யோகம்
எல்லாம் எல்லாம் எல்லாமாய் இறைவன்
எல்லாம் என்று இல்லாது இறைவனைக்
வல்லான் அவன் ஒருவனே என்பதை
நன்றாய் அறிந்தவன் ஆசிரியன் அவன்
அதை ஒன்றும் அறியாது தன்னை
நாடி வந்த மாணவனுக்கு நன்றாய்
அர்த்தம் என்றும் குன்றாது போதிப்பவன்
இதுதான் யோகமும் என்பான்