காதல் கேள்விகள்
காதல் கேள்விகள்.
சொல்லவா?
என் காதலை
அவளிடம் நான்
சொல்லவா.
கண்களால்
சொல்லிடவா- இல்லை
கடிதம் அனுப்பி
சொல்லிடவா- இல்லை
மலர் ஒன்று கொடுத்து
சொல்லிடவா.
சொல்லி லிட்டால்!
கண்கள் சிவக்க
என்னை
பார்ப்பாளா - இல்லை
நாணித் தலை
குனிந் திடுவாளோ!
சொல்லவா?
என் காதலை
அவளிடம் நான்
சொல்லவா.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.