பிறந்தநாள்

எனக்கு முதன்முதலில் தாய்மை உணர்வை ஊட்டிய
என் அன்பு மகனின் தாயோ
இன்றுதான் பிறக்கிறாள்
முப்பத்தைந்தாவது முறையாக...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா...

எழுதியவர் : உமாவெங்கட் (12-Sep-22, 7:05 pm)
சேர்த்தது : உமாவெங்கட்
Tanglish : piranthanaal
பார்வை : 129

மேலே