கன்னி உனக்கொரு கவிதை சொல்வேன்

கன்னி உனக்கொரு கவிதை சொல்வேன்
பொன்னி ஆறு பூங்குழலாய் ஆட
கன்னம் சிவந்து கனிவாய் குழிய
புன்னகை ஒன்று பூவாய் உதிர்ப்பாயா ?

எழுதியவர் : கவின் சாரலன் (14-Sep-22, 6:37 pm)
பார்வை : 78

மேலே