மின்னலை கண்ணில் ஒளித்திடும்செந் தமிழ்ப்பொன்னியே

கன்னியுன் கன்னத்தில் கனிந்திருப்பது மாங்கனியோ
கன்னியுன் செவ்விதழில் ததும்புவது செவ்விளனியோ
கன்னியுன் புன்னகையில் மாதுளை முத்துக்களோ
மின்னலை கண்ணில் ஒளித்திடும்செந் தமிழ்ப்பொன்னியே

எழுதியவர் : கவின் சாரலன் (14-Sep-22, 6:50 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே