கன்னத்தில் கொய்யா மாங்கனி யிரண்டு
கன்னத்தில் கொய்யா மாங்கனி யிரண்டு
புன்னகை இதழில் செய்ய கனியிரண்டு
மின்னல் விழியில் கொய்யும் பூவிரண்டு
என்னை வெல்லுதே என்ன செய்ய ?
கொய்யா --கொய்யாத என்ற பொருளில் --கொய்யாக்காய் இல்லை
செய்ய --சிவந்த
கன்னத்தில் கொய்யா மாங்கனி யிரண்டு
புன்னகை இதழில் செய்ய கனியிரண்டு
மின்னல் விழியில் கொய்யும் பூவிரண்டு
என்னை வெல்லுதே என்ன செய்ய ?
கொய்யா --கொய்யாத என்ற பொருளில் --கொய்யாக்காய் இல்லை
செய்ய --சிவந்த