இயற்கை
நரகமும் நீ தான்!
சொர்க்கமும் நீ தான்!
மகிழ்ச்சியும் நீ தான்!
துயரமும் நீ தான்!
உனக்காக எத்தனை போராட்டம்!
நிம்மதியும் நிலைக்கவில்லை !
நித்திரையும் நிலைகுலைந்தது !
இருந்தாலும் நீ தான்!
எந்தன் முழுமை!
..... இவள் இரமி..... ✍️
நரகமும் நீ தான்!
சொர்க்கமும் நீ தான்!
மகிழ்ச்சியும் நீ தான்!
துயரமும் நீ தான்!
உனக்காக எத்தனை போராட்டம்!
நிம்மதியும் நிலைக்கவில்லை !
நித்திரையும் நிலைகுலைந்தது !
இருந்தாலும் நீ தான்!
எந்தன் முழுமை!
..... இவள் இரமி..... ✍️