காதல் அவன் கடிதம் நான் ❤️💕

காதலுக்கு அர்த்தம் தெரியவில்லை

காதல் வந்தது புரியவில்லை

அவன் வார்த்தையை நான் மறக்க

வில்லை

மாற்றம் வந்தது நான் அறிய

வில்லை

காதலை இன்னும் உன்னிடம்

சொல்ல வில்லை

வேண்டாம் என சொல்ல

முடியவில்லை

உன் அன்பை நான் வெறுக்க

வில்லை

நீ இல்லமால் வாழ என்னால் முடிய

வில்லை

நாம் திருமணம் எப்போது என

தெரியவில்லை

என் காதலன் நீதான் உன் காதலி

நான் தான்

எழுதியவர் : தாரா (17-Sep-22, 12:23 am)
சேர்த்தது : Thara
பார்வை : 131

புதிய படைப்புகள்

மேலே