ஊர் கதை

ஊரிலே திருவிழா
விழா முடிஞ்சு
விருந்துயுண்டவர்கள்
ஊர் கதையை
மெல்லுவதற்கு
வெத்தல பாக்கு தட்டுடன்
ஒன்னு கூடிட்டாங்க..அய்யா
ஒன்னு கூடிட்டாங்க...!!
ஊர் மக்களே
உஷார்.... உஷார்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (1-Oct-22, 4:20 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : oor kathai
பார்வை : 239

மேலே