அவனும்_அவளும்
மனம் முழுவதும்!
காதல் வேதனை!
ஆனால்,
அவனிடத்தில் இல்லை!
காதல்!
ஏனென்றால்!
அவன் நோக்கம்!
முழுவதும்!
வயது!
வசதி!
பெரியோர்களின் எதிர்பார்ப்பு!
என்று உணர்கையில்!
தான் புரிந்தது!
இவள் என்ன!
அந்த கிறுக்கனுக்காக!
இத்தனை சோகம்!
கொண்டால் என்று!
அவன் எதிர்பார்ப்பு!
என்னவோ!
ஏற்பாடு திருமணம்!
என்றால்!
ஏன் இந்த காதல் பந்தம்!
கொண்டான் அவளோடு!
அந்த கோழை!
..... இவள் இரமி.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
