கோலம்
கோலம்
வாசலில்
போட்டிருந்த கோலம்
தினமும்
எறும்புகள்
தேடித்தான் வருகின்றன
அதற்குள்
அரிசி மாவு
கலந்திருக்கிறதா
என்று
பாவம் அதற்கு
தெரியாது
இது ஏசியன்
பெயிண்டில்
வரையப்பட்டதென்று
கோலம்
வாசலில்
போட்டிருந்த கோலம்
தினமும்
எறும்புகள்
தேடித்தான் வருகின்றன
அதற்குள்
அரிசி மாவு
கலந்திருக்கிறதா
என்று
பாவம் அதற்கு
தெரியாது
இது ஏசியன்
பெயிண்டில்
வரையப்பட்டதென்று