பொறாமை

சில நேரங்களில் உந்தன்
சில இனிய நிகழ்வுகளை
சில மனிதர்களுடன்
சில காரணங்களால்
பகிர்ந்துக் கொள்ளாமல்
தவிர்ப்பதே மிக சிறப்பு...!!

பொறாமை குணம் கொண்டோர்
நிறைந்த உலகமிது
உந்தன் மகிழ்ச்சியை
மனமுழ்ந்து
ஏற்றுக் கொள்ளும்
பக்குவத்தில் உள்ளோர்
இவ்வுலகில் ஒரு சிலரே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Oct-22, 9:35 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : poraamai
பார்வை : 256

மேலே