முதியோர் இல்லம்
கொழுத்துப் பெருத்து நிதம்
உடுத்துப் படுத்து வரும்
ஒரு பிரமாண்டமான
முதியோர் இல்லத்துக்கு
பாராளுமன்றம்
என்று மறு பெயர்!
கொழுத்துப் பெருத்து நிதம்
உடுத்துப் படுத்து வரும்
ஒரு பிரமாண்டமான
முதியோர் இல்லத்துக்கு
பாராளுமன்றம்
என்று மறு பெயர்!