காலம்

"காதல் நுழைய
கால நேரம்
தேவையில்லை,

நுழைந்து விட்டால்
காலம் கடந்தும்
மறைவதில்லை."

எழுதியவர் : (9-Oct-22, 7:03 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : kaalam
பார்வை : 146

மேலே