காதல் கனவில் நீ 💕❤️
நிலவு இல்லை என்றால் வான்
இல்லை
நீ இல்லை என்றால் நான் இல்லை
காற்றுக்கு தடையில்லை
காதலுக்கு ஆணையில்லை
உன் புன்னகைக்கு விலையில்லை
உன்னை தவிர வேறு யாருக்கும்
என் இதயத்தில் இடம் இல்லை
என் காதல் பொய் இல்லை
என் கனவில் உன் முகம் தவிர வேறு
எதுவும் தோன்றுவது இல்லை
ராட்சசியின் அன்பு தொல்லை
அவள் இதயத்தில் நான் வாழும்
வரை