அப்பா

ஐந்தடி உயரம்
என்றாலும்

அப்பாவின் தோள்களில்
அமரும்போது

ஆனந்தம் கொள்கிறது போல் நெஞ்சம்

காணாததை
கண்டது போல்

எழுதியவர் : (9-Oct-22, 7:20 pm)
Tanglish : appa
பார்வை : 25

மேலே