ஆண் பெண் கண்ணீர்

சில பொழுதுகள்
தாங்கிக் கொள்ளும்
ஆண்களின் கண்ணீரை
பெண்கள் மடி

ஆனால்

கடலே வந்தாலும்
கால்வாய் போன்று
தான் தெரியும்
பெண்களின் கண்ணீர் முன்பு

எழுதியவர் : (9-Oct-22, 7:23 pm)
Tanglish : an pen kanneer
பார்வை : 32

மேலே