இறைவனாக லாம்

இறைவனாகலாம்.

பறவைகள் பறக்கட்டும்...
பார்த்து மகிழுங்கள்.

குழந்தைகள் சிரிக்கட்டும்.....
விளையாடி மகிழுங்கள்

நதி ஓடட்டும்.....
நீந்தி மகிழுங்கள்

இயற்கையோடு
இணைந்து வாழுங்கள்
மற்றவர்களையும் வாழ விடுங்கள்

இப்போது உங்களை கண்ணாடியில் பாருங்கள்
ஆச்சரியப்படுவீர்கள்!!
அங்கே உங்களை பார்க்க மாட்டீர்கள்!!?

சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (27-Jun-24, 8:29 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 25

சிறந்த கவிதைகள்

மேலே