ஓய்வு

மரத்தின் இலைகள்
அசைவதில் இருந்து
"ஓய்வு" எடுக்க நினைத்தாலும்
அசையாமல் இருக்க
காற்று விடுவதில்லை

மனிதன் துன்பங்களை
மறக்க நினைத்தாலும்
அதன் நினைவுகள்
மனதின் அசைவில் இருந்து
"ஓய்வு" கொள்வதில்லை
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (27-Jun-24, 5:20 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ooyvu
பார்வை : 29

சிறந்த கவிதைகள்

மேலே