பின்டா

அழகான பொருள் உண்டு என்று
‘பின்டா ’ என்று பெயரிட்டாரே
அந்த பாவி சோதிடர் என் பையனுக்கு
அழகான பொருள் இருந்தால் போதுமா?
அப்பெயரைக் கேட்பவர் எல்லாம்
அண்டா குண்டா என்று நக்கலாக
என் மகன் பெயரைக் கேலி செய்கிறாரே!
இந்திப் பெயர் மோகத்தில் வந்த கோளாறு
இன்று பெயரையே மாற்றும் நிலை!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Pinda = God of Beauty. Masculine name. Indian origin

எழுதியவர் : மலர் (9-Oct-22, 7:14 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 28

மேலே