விரக்தி

விரக்திக்கு விடைகொடு !
விதியின் மேல் பழிபோடு !
வீரவசனம் அத்தனையும் ;
வீதியோடு தூக்கிப்போடு !

காத்திருப்பாள் கவலையோடு !
கனமான நெஞ்சதோடு !
கதவோடு பேசியிருப்பாள் ;
காலங்களை எதிர் பார்த்திருப்பான் !

உன் வரவில் தனைமரப்பால் ;
உணர்ச்களில் தன்னை கொடுப்பாள் !
கவலைகளும் மறந்திடுமே;
காலங்களும் மாறிடுமே !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (9-Oct-22, 7:12 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 272

மேலே