அழகும் ஆபத்தும்

ஆச்சரியங்களும் ஆபத்தும்
நிறைந்த உலகில்

அடுத்த வினாடியே
நிரந்தரம் இல்லாத போது

ஆனந்தம் கொள்வதா
ஆபத்தை எதிர்கொள்வதா
மனிதன்

எழுதியவர் : (14-Oct-22, 6:03 am)
பார்வை : 62

மேலே