சாரல்..

தூறலில் வரும்
சாரல் நான்..

அடைமழை கொடுக்காத
ஆனந்தத்தை
நான் தருகிறேன்..

கடுகு சிறிது
என்றாலும் காரம்
போவதில்லை..

அதுபோன்றுதான்
ஒரு தூளில் வரும் சாரல்
சந்தோசத்தை
மட்டுமே கொடுப்பேன்..

எழுதியவர் : (14-Oct-22, 5:55 am)
Tanglish : saaral
பார்வை : 39

மேலே