நிலவுக்கு உன்னோடு என்ன உறவோ

நிலவுக்கு உன்னோடு
என்ன உறவோ
என் நிலவே
நீல நைலுக்கு உன்னோடு
என்ன உறவோ
நீல விழியே
மலருக்கு உன்னோடு
என்ன உறவோ
விரியும் புன்னகை இதழே
உனக்கு என்னோடு
என்ன உறவோ
மௌன மொழியே !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Oct-22, 5:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 142

சிறந்த கவிதைகள்

மேலே