அறம் பொருள் இன்பம்

நேரிசை வெண்பா
அறத்தை முதலு மதன்பின் பொருளாம்
பிறகேயின் பத்தை பிரித்து -- சிறக்க
வுடனீ ரடியாய் குறளில் கொடுத்தார்
கடனெ னநீப்படிப் பாய் .....


சிரத்தை என்பதை சிறத்தை என்று தவறான எழுத்தை போட்டது பற்றி கவின்சாரலன்
குறிப்பிட்டார்
எழுத்துப்பிழை உண்மைதான். அதற்கு வருந்துகிறேன். சிறக்க என்ற பொருத்தமான
சீரைத் தந்து மாற்றி அமைத்துள்ளேன். நன்றி கவின் சாரலரே. மற்றபடி யாப்பிலக்கண
குறையிருப்பினும் சொன்னால்
ஒத்துக்கொள்கிறேன் திருத்திக் கொள்கிறேன். உங்கள் பிழைகளை சுட்டிக்காட்ட
ஏற்றுக்கொள்ளப்
பழகிட நன்று.. உங்களது எல்லாப்பாடலிலும் பூ நிழல் வரவும் மேலும் தக்க
மோனைகளில்லாத கலி விருத்தம் கலித்துறை வெண்பா மற்ற பாக்களையும் தினம்
தினம் காண்கிறோம். டாக்டர் கன்னியப்பனு்ம் பலமுறை எழுத்துக்காட்டியும்
ஒத்துக்கொள்ளாது முரண்டு பிடிப்பதை என்னவென்று சொல்வது. தவறை திருத்தி
முன்னேறுவது நன்று.. நன்றி வணக்கம்

எழுதியவர் : பழனி ராஜன் (15-Oct-22, 6:01 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 70

மேலே