காதல் தீபம்
என்மீது அவள் கொண்ட காதல்
என்னுள் என் இதயத்தில் அணையா
தீபமாய் நந்தா விளக்காய் என்றும்
இருள் என் இதயத்தை அணையாமல்
காத்துக் கொண்டிருக்கிறது காதல் தீபமாய்

