அமிர்தமும் விஷயமும் அவள் ஒருவளே எனக்கு..
அடை மழை போல்
என்னிடம் அன்பை
கொட்டி தீர்த்தவள்..
அகண்ட பாரதத்தில்
அவள் ஒருவளே
என் உயிரானால்..
அமிர்தமும் அவள்தான்
ஆலகால விஷமம்
அவள் தான்..
கொஞ்சிடும் குழந்தை
அவள் குணம்
மிகக் கொடூரம் தான்
அவர் பார்வை..
எத்தனை காலமானாலும்
அவள் பார்வையில் இருந்தும்
அவள் அன்பில் இருந்து
விலக நினைக்காத
ஒரு ஜீவன் தான் நான்..