இசையாய்
மூக்கில்லாமலேயே வளர்ந்திருந்தது
துண்டுதுண்டாக வெட்டித்
துளையிட்டதும்
சுவாசிக்க ஆரம்பித்துவிட்டது
இசையாய் மூங்கில்.
*
மெய்யன் நடராஜ்
மூக்கில்லாமலேயே வளர்ந்திருந்தது
துண்டுதுண்டாக வெட்டித்
துளையிட்டதும்
சுவாசிக்க ஆரம்பித்துவிட்டது
இசையாய் மூங்கில்.
*
மெய்யன் நடராஜ்