காதல் நேசம் நீ 💕❤️

புன்னகை தேசம்

பூக்களின் வாசம்

தேவதையின் வம்சம்

தேடி வந்த காதல் நேசம்

கண்ணுக்குள்ளே அவள் பரிசம்

என் வாழ்க்கையின் வசந்தம்

வானவில்லின் நிறம்

அவள் கிடைத்தது ஒரு வரம்

மகாராணி முகம்

என் மனதில் வரும்

எழுதியவர் : தாரா (21-Oct-22, 12:23 am)
சேர்த்தது : Thara
பார்வை : 240

மேலே