இறைவன்

; இயற்கையில் எல்லாம் தானாக உண்டாயின'...
பகுத்தறிவாளன் கூறுகின்றான்
மனிதா நீமட்டும் ஏன் தானாக பிறக்கவில்லையோ ?
இந்த உன்பதிலில் இயற்கை-இறைவன்
உறவாடலின் ரகசியம் புதைந்திருக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Oct-22, 8:51 pm)
பார்வை : 94

மேலே