சிற்பியின் சிற்பம் செவ்விதழ் சித்திரம்
சிற்பியின் சிற்பம் செவ்விதழ்
...... சித்திரம்
அற்புத அழகினில் அகிலமும்
..... அடங்கும்
கற்பனைக் கவிஞன் காவியக்
......காரிகையே
விற்புருவம் வளைக்கும் வண்ண
......வான்நிலவே
.... எதுகை மோனை எழில் தவழ
எழுதிய இயல்பு வரிகள்
.