காதல் கனியே கண்ணில் கவிதையோ
![](https://eluthu.com/images/loading.gif)
காதல் கனியே கண்ணில் கவிதையோ
தேனே தேனிதழில் தென்பொதிகைத்
தமிழோ
மானே மௌனமே மாலையின்
மஞ்சளே
வான்நிலாபோல் வாரி வழங்கும்
வள்ளலே
...எதை ? முதல் வரிக்குச் செல்லவும்
...மோனைக்கு மட்டும் முக்கியத்துவம்
கொடுத்து எழுதப் பட்ட
இலக்கணம் சாரா இயல்புப் பா