அதிரசம்
"மனமே உனக்குத்தான்
எத்தனை முகங்கள் ?
"அன்னையிடம் அன்பாய்,
தந்தையிடம் பாசமாய்,
கூடப் பிறந்தவர்களுடன்
நேசமாய்,
மனைவியிடம் காதலாய்,
குழந்தைகளிடம் பரிவாய்,
நண்பர்களிடம் நட்பாய்.....!.
அத்தனையும் நவரசங்கள்,
வாழ்வை இனிக்க செய்யும்
அதிரசங்கள். "