பெண்ணின்_மனம்

சிறையில்!
வசித்தே பழகியது!
எனினும்!
சிறகடித்து பறக்க!
கற்றுக் கொள்கிறேன்!
தனிமையில்!
விழுந்தாலும் எழுவேன்!
என்ற!
நம்பிக்கையில்!!!
..... இவள் இரமி.....

எழுதியவர் : இரமி (23-Oct-22, 10:33 am)
சேர்த்தது : இரமி
பார்வை : 42

மேலே