தீபாவளி
தீபாவளி
---------------
எண்திசைகளி ருந்து ஒளி எல்லாம்
சந்து பொந்து என்று இல்லங்களின்
எல்லா இடமும் புகுந்து காணா
இருளெல்லாம் போக்கட்டும் போக்கி அங்கு
சூழும் மங்களங்கள் பெருக்கட்டும் நலமுடனே
சென்ற காலங்களின் துன்பங்கள் போயின
போயின என்று இலங்களெல்லாம் குதுகூலப்
பெருக்கில் இவாண்டு