காதல் தீபாவளி 💕❤️
மருதாணி சிவக்க
மகாராணி முகம் சிரிக்க
புத்தாடை ஜொலிக்கா
மத்தாப்பு வெடிக்க
பலகாரம் இனிக்க
பார்வையில் அவள் ரசிக்க
ஆனந்தமாய் நான் இருக்க
அழகான குடும்பங்கள் சிறக்க
தீபங்கள் வீடு எங்கும் ஜொலிக்கா
தித்திப்பாய் இருக்க தீபாவளி பிறக்க