நீரில்லா இடத்தில் மீன்கள்

மதுரை மாநகரில்
மீனிரண்டு நீந்துது
வைகை இல்லை அங்கே !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Oct-22, 11:05 pm)
பார்வை : 116

மேலே