நீ மாலை வரும் ஒவ்வொரு நாளும் எனக்குத் தீபாவளி

ஊரெல்லாம் இன்று மட்டும்தான்
தீபாவளி
ஒளிவீசும் கண்களுடன்
நீ மாலை வரும்
ஒவ்வொரு நாளும்
எனக்குத் தீபாவளி !

எழுத்து நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய
தீபாவளி வாழ்த்துக்கள்

-------------------------------------------------------------------------------------------------------------
பயில்வோருக்கு மட்டும் :

ஒளிவீசும் கண்களுடன் மாலைநீ வந்திடும்
ஒவ்வொரு நாளும் எனக்குத்தீ பாவளிதான்
என்னன்பே காதலி யே
----அசைவழி அலகிட்டுப் பார்த்து பாவை அடையாளம் காணவும்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Oct-22, 1:26 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 75

மேலே