தலைமை

விண்மீன்கள் கூட்டதிற்கு
தலைமையேற்றது நிலவு!
இரவின் இருளில்
கார்மேகத்தை
காண முடியவில்லை!
திடீர் மழை! கன மழை!
ஓலை குடிசைக்குள்
மழை புகுந்தது.
கூரையின் கிழிசலில்
நிலவு தெரிந்தது .
அதன் தலைமை தெரிந்தது.
நிலவுக்கு தெரியவில்லை
கூரையின் கிழிசல்!
விண்மீன்கள் கூட்டதிற்கு
தலைமையேற்றது நிலவு!
இரவின் இருளில்
கார்மேகத்தை
காண முடியவில்லை!
திடீர் மழை! கன மழை!
ஓலை குடிசைக்குள்
மழை புகுந்தது.
கூரையின் கிழிசலில்
நிலவு தெரிந்தது .
அதன் தலைமை தெரிந்தது.
நிலவுக்கு தெரியவில்லை
கூரையின் கிழிசல்!