என் இளம் சகியே

இன்னும் இன்னும்
எத்தனை எத்தனை
முறை தான்
உன் மனதுக்குள்ளே
என்னை போட்டுப் புதைப்பாய்

என் முயற்சியை
கொண்டு நான்
வெளிவந்து கொண்டு
தான் இருப்பேன்

மங்கை வெறுப்பதும் விளக்குவதுமே வாழ்க்கை அல்ல

புரிந்து கொள்ளடி
என் தோழியே
என் இளம் சகியே

எழுதியவர் : (26-Oct-22, 12:08 pm)
Tanglish : en ilam sakiye
பார்வை : 72

மேலே