விருப்பம்

"மலர்களை அள்ளும்
கைகளில்
வாசனை இருக்கும்,

முள்ளை அள்ளும்
கைகளில்
வேதனை இருக்கும்,

அள்ள நினைப்பது
முள்ளா? மலரா?

அவரவர் விருப்பம்...."

எழுதியவர் : (26-Oct-22, 11:23 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 109

மேலே