தொடக்கமும் முடிவும்
ஒருவரின் முடிவில்
தான் மற்றொருவன்
தொடக்கம் உள்ளது
உனக்கு வலது என்றால்
உன் எதிர் நிற்பதற்கு
இடது தான் எழுதப்படாத
விதியும் இதுதான்
தொடக்கமும் முடிவும்
எதுவும் உன் கையில் இல்லை
நடக்கட்டும் எதையும்
பார்த்துக் கொள்ளலாம்
ஒருவரின் முடிவில்
தான் மற்றொருவன்
தொடக்கம் உள்ளது
உனக்கு வலது என்றால்
உன் எதிர் நிற்பதற்கு
இடது தான் எழுதப்படாத
விதியும் இதுதான்
தொடக்கமும் முடிவும்
எதுவும் உன் கையில் இல்லை
நடக்கட்டும் எதையும்
பார்த்துக் கொள்ளலாம்