தேவ தேவன்
யார் பிடிக்கும் எட்டாதான் தூய
பக்தியால் தன்னை நாடும் பக்தனால்
பக்தியில் கட்டுண்டு கிடப்பான் மாயன்
அவனே தேவ தேவன்